ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2025-11-16 17:59 GMT

வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் தினசரி மார்க்கெட் எதிரில் இருந்து இந்தியன் வங்கி வரை உள்ள தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ்ராஜன், வாலாஜா. 

மேலும் செய்திகள்