நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே திறந்தவெளியில் இறைச்சி கடைகள் அதிகம் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் சுகாதார சீர்கேட்டால் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தீபக், நாமக்கல்.