குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-03-07 10:15 GMT
சென்னை சூளைமேடு கண்ணகி தெருவில் குப்பைகள் அதிகமாக இருப்பதால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஒரே இடத்தில் குப்பைகள் குவிந்து இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? - தெரு மக்கள்.

மேலும் செய்திகள்