துர்நாற்றத்தால் அவதி

Update: 2022-07-08 08:55 GMT
சென்னை போரூர் காரம்பாக்கம் மோத்திநகர் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் உடைந்து துர்நாற்றம் வீசுகின்றது. சாலையோரமும் பள்ளம் போல் காட்சியளிப்பதால் வாகனங்களும் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. துர்நாற்றத்தால் சாலையில் செல்லும் பாதசாரிகளும் மூக்கை பொத்திக்கொண்டு தான் கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மாநகராட்சிகள் கள ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்