நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-06 15:36 GMT
சென்னை வலசரவாக்கம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் நகர் நாகி ரெட்டி தெருவில் காய்கறி கழிவுகள் வீதீயில் கொட்டப்படுகின்றன. மேலும் குப்பை தொட்டி அருகிலேயே காய்கறி கழிவுகள் கொட்டப்படுவதும், அது அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் வீசுவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே சாலையில் சிதறிகிடக்கும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்