குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-06 15:26 GMT
சென்னை கொண்டித்தோப்பு வெங்கட்ராமன் அய்யர் தெருவில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த குப்பைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் இருப்பதால், அவை சாலையில் நடப்பவர்களின் காலை குத்தி காயம் ஏற்படுத்துவது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவதால், இந்த பகுதியில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்