குப்பைகளை அகற்றலாமே

Update: 2022-07-05 14:33 GMT
சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பூங்கா அருகே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாகவே அகற்றப்படாமல் இருக்கும் குப்பையால் பாம்பு, எலி போன்ற ஜீவராசிகளின் இருப்பிடமாக இந்த பகுதி மாறி வருகிறது. எனவே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்