கால்வாயில் குப்பைகள்

Update: 2022-07-04 11:41 GMT
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கண்ணகி தெருவில் கூவம் ஆற்றில் குப்பைகள் தேங்கி உள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. எனவே தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்