சுகாதார சீர்கேடு

Update: 2022-06-28 13:58 GMT
சென்னை நன்மங்களம் அம்பேத்கர் சாலையில் குப்பைகள் குவிந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே இந்த நிலை தான் தொடர்ந்து வருகிறது. குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் துர்நாற்றம் வீசுவதோடு இந்த பகுதியில் நோய் தொற்று பரவுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குவிந்திருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்