சென்னை கீழ்க்கட்டளை பாலாஜி நகர் காந்தி சாலையில் குப்பைகள் தேங்கி வருகிறது. இந்த குப்பகளில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு அதிகாமான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள், இறக்கும் அவலங்களும் ஏற்படுவதால் விரைவில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.