சென்னை கே.கே.நகர் 10-வது செக்டார் 63-வது தெருவில் இருக்கும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாத குப்பைகளால் நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே நிரம்பி வழியும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.