குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-06-21 14:54 GMT
சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 4-வது தெருவில் இருக்கும் கால்வாயில் தண்ணீருக்கு பதிலாக குப்பைகளும், கழிவுகளும் நிறைந்த வன்னம் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் படையெடுப்பிற்கும் வழி வகுக்கிறது. இந்த நிலை நீடித்தால் தண்ணீர் செல்லவே முடியாத சூழ்நிலை அமைந்துவிடும் என்பதால் கால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்