சென்னை ராயபுரம் பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், காந்தி சாலையோரத்தில் பல நாட்களாக குப்பைகள் குவிந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவ வழிவகுக்கிறது. தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.