குவிந்து கிடக்கு குப்பை

Update: 2022-08-11 05:38 GMT

ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள வேலுச்சாமி வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் வேலுச்சாமி வீதியில் குப்பைகளை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்