ஏரியில் குவியும் குப்பைகள்

Update: 2022-08-10 16:49 GMT

சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சியில் காடையாம்பட்டி ஏரியில் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் ஏரியில் உள்ள நீர் கெட்டுப்போவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் பலன் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை அங்கு குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.

-முத்துமாணிக்கம், பாப்பாபட்டி, சேலம்.

மேலும் செய்திகள்