குப்பை அகற்றப்படுமா?

Update: 2022-08-10 07:02 GMT
ஈரோடு  மாநகராட்சி அரசு அலுவலா்கள் குடியிருப்பு பின்புறம் உள்ள முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால்  சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே குப்பையை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்