குப்பைகளும்; அலங்கோலமும்

Update: 2022-06-11 15:22 GMT
செங்குன்றம் கிராண்ட் லைன் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியை குப்பைகள் சூழ்ந்துள்ளன. மேலும் இந்த பகுதியிலுள்ள கால்நடைகள் அந்த குப்பைகளை சாலையில் இழுத்து போடுவதால் அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்