குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருப்பூர் 16-வது வார்டு கலஞ்சி காட்டு அள்ளப்படும் அனைத்து குப்பைகளும் அங்கேயே கொட்டப்படுகின்றது. இது குடியிருப்பு பகுதி என்றும் கூறியும் கூட மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இனியாவது சம்பந்தப்பட்ட மாநகாராட்சி அதிகாரிகள் குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை வேண்டும்.
ரஞ்சித்குமார் தனபால்,திருப்பூர்.
7010393924