சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-08-08 15:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் சாலையின் இருபுறமும் குப்பை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குப்பைகளை பேரளி ஊராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்