சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை அலுவலகம் செல்லும் வழியில் சாலையோரங்களில் குப்பைகள் குவிந்து அகற்றப்படாமல் இருக்கின்றது. துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதியில் செல்லும் போது மூக்கைப் பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?