குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-08-08 12:07 GMT

சின்னசேலம் விஜயபுரம் உருது தொடக்கப்பள்ளி முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் பன்றிகள் மேய்வதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்