குவிந்திருக்கும் குப்பைகள்

Update: 2022-06-05 14:49 GMT
சென்னை சூளைமேடு வீரபாண்டிய நகர் 3-வது தெருவில் தெரு விளக்கிற்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணி முடிந்தும் அந்த மரக்கிளைகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் அந்த மரக்கிளைகள் குப்பைகள் போல் தேங்கி இருப்பதால் அந்த இடமே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்