குப்பைகளால் நிறைந்த நடைபாதை

Update: 2022-06-03 13:36 GMT
சென்னை குரோம்பேட்டை நாகல்கேனி சிவசங்கர் நகர் சுடுகாடு அருகே இருக்கும் நடைபாதையில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் இவ்வாறு குப்பைகள் நடைபாதையை அடைத்தவாறு இருப்பதால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. மேலும் சுடுகாட்டின் நுழைவு வாயிலில் பெயர் பலகை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. அதிகாரிகள் கவனித்து, நடைபாதையை சுத்தப்படுத்தவும், நுழைவு வாயிலில் பெயர்பலகையை சரி செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்