போக்குவரத்துக்கு இடையூறாக குப்பை தொட்டி

Update: 2022-08-04 12:59 GMT

திருப்பூர் நேரு வீதியில் எப்போதும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன. ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த குப்பை தொட்டியை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்