ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி மேற்கு தெருவின் ஓரத்தில் குப்பைகள் கொட்டி குவிக்கின்றன. மக்கள் செல்ல முடியாத வகையில் தெரு வரை குப்பைகள் கிடக்கின்றன. அதோடு மழைக்காலத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதை தடுக்க குப்பைகளை அகற்ற வேண்டும்.