பிரச்சினைகள் தீர வழி என்னவோ?

Update: 2022-05-30 15:11 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம், மோகன் நகரில் உள்ள 5-வது தெரு மற்றும் 6-வது தெருக்களில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் இந்த தெருக்களில் பெயருக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதே தவிர குடிநீர் கிடைப்பதற்கு வழி செய்யப்படவில்லை. பிரச்சினைகள் தீர வழி என்னவோ?

மேலும் செய்திகள்