தெருவெல்லாம் குப்பைகள்

Update: 2022-05-24 14:32 GMT
சென்னை கோடம்பாக்கம், சாமியார் பஸ் நிறுத்தம் சத்தியநாராயணா தெருவில் உள்ள ஓட்டல் பின்புறத்தில் குப்பைகள் தேங்கி வருகிறது. இப்படிதேங்கியிருக்கும் குப்பைகளை நாய்கள் இழுத்து தெருவில் போட்டுவிடுகிறது. இதனால் சாலை முழுவதும் குப்பை மையமாக கட்சியளிக்கிறது. எனவே சேர்ந்திருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்