குளத்தில் இறைச்சி கழிவுகள்

Update: 2022-08-01 16:14 GMT

திண்டுக்கல் அருகே உள்ள அதிகாரிபட்டியில் உள்ள மூக்கபிள்ளைகுளத்தில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் குளம் நாசமாகி வருவதோடு, அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்