சாலையோரத்தில் தேங்கும் குப்பைகள்

Update: 2022-07-31 12:39 GMT

தூத்துக்குடி 13-வது வார்டுக்கு உட்பட்ட போல்பேட்டை மேற்கு 2-வது தெருவில் சாலை வசதி இல்லை. மேலும் குப்பைகள் அனைத்தும் சாலையோரத்தில் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்