குவியும் குப்பைகள்

Update: 2022-05-20 17:16 GMT
சென்னை அரும்பாக்கம் காமராஜர் நகர், பசும்பொன் தெருவில் குப்பைகள் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை தினசரி அகற்ற வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்