சுகாதார சீர்கேடு தடுக்கப்படுமா?

Update: 2022-05-09 14:47 GMT
சென்னை சீனிவாசபுரம் போஜராஜ நகர் மெயின் தெருவில் தீடீரென குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பை தொட்டி நிரம்பி குப்பைகள் சாலையில் சிதறி வருவதால் இந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன் இந்த குப்பை தொட்டிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்