அம்மாபேட்டை மாத்தூர் அருகே ஆலாம்பாளையம்-வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. மலைபோல் குவிந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.