சென்னை சி.எம்.டி.ஏ. லாரிகள் நிறுத்துமிடத்தில் குப்பைகள் கொட்டபடுவது அன்றாடம் நடக்கிறது. கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாத காரணத்தினால் துர்நாற்றம் வீசுவதோடு, லாரி டிரைவர்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றவும், இந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.