குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-17 17:44 GMT


கோபியில் பாரியூர் ரோட்டில் இருந்து ஈரோடு மெயின் ரோட்டுக்கு செல்லும் சந்திப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. மேலும் காற்று வீசும்போது குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து தூசிகள் பறந்து அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு் வருகிறது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்