குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-13 15:27 GMT

ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. இங்கு குப்பை கொட்டக்கூடாது என்ற அறிவிப்பையும் மீறி செயல்படுகிறார்கள். குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்