குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-10 17:42 GMT

ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்