குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-10 17:42 GMT

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் இருந்து 6-வது வீதி செல்லும் வளைவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி குப்பைகள் கொட்டபடுகின்றன. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்