புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2023-09-06 12:18 GMT
கோவில்பட்டி ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்