கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2023-08-30 17:02 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கண்மாயில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, இனிமேல் பிளாஸ்டிக் கழிவுகளை யாரும் கொட்டாமல் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்