மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-08-20 17:57 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை மயானப்பகுதிக்கு செல்லும் வழியில் கொட்டப்பட்டு, மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுவதால், மாயனத்திற்கு இறந்தவர்களை கொண்டு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

குப்பைமேடு