குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-16 17:58 GMT

 ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம், டிரான்ஸ்பார்மர் முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் ரோட்டில் பரவி கிடப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியவாறு செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் மெயின் ரோட்டில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்