குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-16 17:14 GMT

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சேர்ந்த குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சந்திரன். கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்