குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2023-08-16 12:50 GMT

சென்னை கொளத்தூர், பூம்புகார் நகர் திருவீதியம்மன் குளம் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக நீர்நிலை மாசடைவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரும் மோசமடைந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்குமா?

மேலும் செய்திகள்