சேதம் அடைந்த குப்பை தொட்டி

Update: 2023-08-09 16:21 GMT

புதுவை ஊசுட்டேரி படகு குழாமில் உள்ள குப்பை தொட்டிகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடத்தில் போடும் நிலை உள்ளது. எனவே, சேதம் அடைந்த குப்பை தொட்டிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்