குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-08-02 17:22 GMT

புதுவை பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள சாலைகளில் காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்