சுகாதார சீர்கேடு

Update: 2023-07-26 17:28 GMT

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பட்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொம்மன்பட்டியில் உள்ள மாத்தூர் ரோடு சந்தையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதார சீர்கேடு

மேலும் செய்திகள்