தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-26 14:36 GMT


நாகை நீலா கீழ வீதியில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் கடைத்தெருவுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

=================

மேலும் செய்திகள்