சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகர் பகுதியில் இருக்கும் காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் கொட்டபப்டும் குப்பைகள் அப்புறப்படுத்தாத காரணத்தினால் குப்பை மேடாக காட்சி அளிப்பதோடு இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே குப்பைகளை அகற்றிட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?