குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-19 12:38 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் மாநகராட்சி நகர் நல அலுவலர் குடியிருப்பு பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சில நேரம் குப்பைகள் ரோட்டில் ஆங்காங்கே பரவி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு்ள்ளது. உடனே குப்பைகள் அங்கு கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்