குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-07-16 15:58 GMT

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கருக்கம்பாளி செல்லும் ரோடு வருகிறது. அந்த ரோட்டின் ஓரமாக குப்பைகள் குவிந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. காற்றில் குப்பைகள் பறந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்ணில் படுகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்